காதினன்
katinan · குறிப்பு வினையாலணையும் பெயர்
1
காதுடையவன்
a man with ears
குறிப்பு வினையாலணையும் பெயர்ஒருசொல் hapax — appears once in the corpus
செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
காதினன் (katinan), குறிப்பு வினையாலணையும் பெயர், 'a man with ears'. திருமுருகாற்றுப்படை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காதினன். Retrieved 26 Jul 2026.