சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கான்று

kanru

1
தந்து
giving
2
உமிழ்த்து
emitting
3
மோதி
hitting against
4
கக்கி
spitting
5
தோற்றுவித்து
creating

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கான்று (kanru), 'giving'. அகநானூறு 2; நற்றிணை 2; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கான்று. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு