சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காப்போரும்

kapporum · வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

1
காவல் புரிபவர்களும்
and those who protect
வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை

நாதர் பன்னொருவரும், நன் திசை காப்போரும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காப்போரும் (kapporum), வினையாலணையும் பெயர், உம்மை எண்ணும்மை, 'and those who protect'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காப்போரும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்