சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காரணமாக

karanamaka

1
காரணத்திற்காக
for the reason
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் காரணமாக பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காரணமாக (karanamaka), 'for the reason'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காரணமாக. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்