சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காரியக்கண்ணவரோடும்

kariyakkannavarotum

1
அமைச்சர்களுடனும்
and with ministers
ஒருசொல் hapax — appears once in the corpus

மட மயில் ஓரும் மனையவரோடும் கடன் அறி காரியக் கண்ணவரோடும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காரியக்கண்ணவரோடும் (kariyakkannavarotum), 'and with ministers'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காரியக்கண்ணவரோடும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்