சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காரியும்

kariyum · உம்மை எண்ணும்மை

1
கரிய காளையும்
and a black bull
உம்மை எண்ணும்மை

வெண்கால் காரியும் ..... வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும், Kali 105–10 – சுரி நெற்றிக் காரியும் ..... செம் மறு வெள்ளையும்

2
மலையமான் திருமுடிக்காரியும்
and Malaiyaman Thirumudikkari
3
கடையெழு வள்ளல்களில் ஒருவர்
one of the seven great donors
உம்மை எண்ணும்மை

தடக் கை காரியும் ..... ஆர்வ நன் மொழி ஆயும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காரியும் (kariyum), உம்மை எண்ணும்மை, 'and a black bull'. கலித்தொகை 1; சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காரியும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை