சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காலத்தார்

kalattar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
முதிர்ந்தவர்கள்
those who are mature
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கன்னிமை கனிந்த காலத்தார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காலத்தார் (kalattar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'those who are mature'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காலத்தார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்