சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கால்முதல்

kalmutal

1
மரக்காலின் அடிப்பகுதி முதல்
from the lower part of the trunk
ஒருசொல் hapax — appears once in the corpus

இளங்குழை கால்முதல் கவினி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கால்முதல் (kalmutal), 'from the lower part of the trunk'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கால்முதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு