சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 283

36 words cited from this poem, ordered by line.

கதுப்பொடு
katuppotu · வரி 1
with hair
நீவிய
niviya · வரி 1
stroked, rubbed
என்னினும்
enninum · வரி 2
more than me
ஒழிதல்
ozhital · வரி 2
leaving
உறுவி
uruvi · வரி 3
a woman who has attained
விதுப்பு
vituppu · வரி 3
trembling
போக்கி
pokki · வரி 4
chasing
மான்
man · வரி 4
deer
உணா
una · வரி 5
food
குடிஞை
kutinai · வரி 6
owl, Rock horned–owl, Bubo bengalensis
தெவுட்டும்
tevuttum · வரி 6
an owl hoots
இசைத்தொறும்
icaittorum · வரி 7
whenever it hoots
ஏகுதற்கு
ekutarku · வரி 8
to go
புலம்பும்
pulampum · வரி 8
will be saddened
போகுநர்
pokunar · வரி 8
those who go
என்னாமை
ennamai · வரி 9
not considering
கரி
kari · வரி 9
elephant
அகை
akai · வரி 10
burning
கவினி
kavini · வரி 10
attaining beauty, becoming beautiful
கால்முதல்
kalmutal · வரி 10
from the lower part of the trunk
இருண்டு
iruntu · வரி 11
becoming dark
பசுங்கண் வானம்
pacunkan vanam · வரி 11
cool sky
வெம்மை
vemmai · வரி 11
heat
பொழிந்தென
pozhintena · வரி 12
since it rained
நுகும்பு
nukumpu · வரி 13
leaf
புல்
pul · வரி 13
grass
ஊட்டுறு
utturu · வரி 14
dyed
பஞ்சி
panci · வரி 14
cotton
பரந்தன்ன
parantanna · வரி 14
like spreading
பிசிர்
picir · வரி 14
Pisir, a town in the Pandiya Nadu
மூதாய்
mutay · வரி 15
cochineal insect, trombidium grandissimum
வண்ண
vanna · வரி 15
with color
வரிப்ப
varippa · வரி 15
going in rows
தணித்து
tanittu · வரி 16
reducing
தணிந்து
tanintu · வரி 16
reduced
நீப்பின்
nippin · வரி 17
in separation