சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காழியர்

kazhiyar · வினையாலணையும் பெயர்

1
வண்ணார்கள்
washermen
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

காழியர் கவ்வைப் பரப்பின் வெவ்வுவர்ப்பு ஒழிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காழியர் (kazhiyar), வினையாலணையும் பெயர், 'washermen'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காழியர். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு