சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

காவும்

kavum · உம்மை எண்ணும்மை

1
சோலைகளும்
and groves
உம்மை எண்ணும்மை

கானலங் காவும் கயமும் துருத்தியும், Pura 23–9 – கடி மரம் துளங்கிய காவும் ...... எரி உரறிய மருங்கும், Thiru 223 – காடும் காவும், Malai 451 – காவும் பள்ளியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

காவும் (kavum), உம்மை எண்ணும்மை, 'and groves'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. காவும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்