சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளக்குங்கால்

kilakkunkal · கால் ஈற்று வினையெச்சம்

1
கூறும் பொழுது
when uttering, when saying
கால் ஈற்று வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

கிளக்குங்கால் அவை நினக்கு இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளக்குங்கால் (kilakkunkal), கால் ஈற்று வினையெச்சம், 'when uttering, when saying'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளக்குங்கால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்