சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளத்தலின்

kilattalin · வினையெச்சம்

1
கூறுவதால், சொல்லுவதால்
since it states
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

ஏஎ இன கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளத்தலின் (kilattalin), வினையெச்சம், 'since it states'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளத்தலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்