சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளர்பு

kilarpu · செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்

1
விளங்கி
being bright
செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம்
2
கிளர்ந்த, எழுகின்ற
rising

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளர்பு (kilarpu), செய்பு என்னும் வாய்பாட்டு வினையெச்சம், 'being bright'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளர்பு. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை