சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிளை

kilai · ஆகுபெயர்

1
மலர்க்கொத்து
flower cluster
ஆகுபெயர்

கிளை மலர்ப் படப்பை

2
மூங்கில்
bamboo
ஆகுபெயர்
3
காலால் கீறும்
scratching with the toes

நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு

4
கிளைந்த, பரவிய
spread

கார் எதிர் கிளை மழை

5
மரக்கிளை
tree branch
6
செடியின் கிளை
plant branch
7
உறவினர்
relative
8
சுற்றத்தார்
kin
9
இனம்
swarm
10
கூட்டம்
flock, troop

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிளை (kilai), ஆகுபெயர், 'flower cluster'. அகநானூறு 2; சிறுபாணாற்றுப்படை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிளை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு