சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கிழவர்

kizhavar

1
உரியமையுடையவர்
a man with rights
2
வயது முதிர்ந்த ஆண்கள்
elderly men
3
வேந்தர்
kings

தண் தமிழ்க் கிழவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கிழவர் (kizhavar), 'a man with rights'. கலித்தொகை 1; பரிபாடல் 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கிழவர். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை