சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கீழோர்

kizhor · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
கீழே இருக்கும் வயலை உடையவர்கள்
farmers who own fields below
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கீழோர் (kizhor), குறிப்பு வினையாலணையும் பெயர், 'farmers who own fields below'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கீழோர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்