சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குடைவார்

kutaivar · வினையாலணையும் பெயர்

1
நீருக்குள் குதித்து நீராடுபவர்கள்
those who dive and bathe
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குடைவார் (kutaivar), வினையாலணையும் பெயர், 'those who dive and bathe'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குடைவார். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்