சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குட்டத்து

kuttattu

1
ஆழத்தையுடைய
with depth
4
திரளுடன்
with a constellation

அழற்குட்டத்து

5
ஆழத்தையுடையது
it has depth
6
இடத்தினின்று
from the place

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குட்டத்து (kuttattu), 'with depth'. புறநானூறு 4; அகநானூறு 1; நற்றிணை 1; பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குட்டத்து. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு