சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றத்தால்

kunrattal · வேற்றுமை மயக்கம்

1
குன்றத்திலிருந்து
from the mountain
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நின் குன்றத்தால் கூடல் வரவு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றத்தால் (kunrattal), வேற்றுமை மயக்கம், 'from the mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றத்தால். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்