சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றவர்

kunravar · குறிப்பு வினையாலணையும் பெயர்

1
மலையில் வாழ்பவர்கள்
mountain dwellers
குறிப்பு வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

குறிஞ்சிக் குன்றவர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றவர் (kunravar), குறிப்பு வினையாலணையும் பெயர், 'mountain dwellers'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றவர். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்