சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றினில்

kunrinil

1
மலையில்
in the mountain
ஒருசொல் hapax — appears once in the corpus

இமயக் குன்றினில் சிறந்து நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றினில் (kunrinil), 'in the mountain'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றினில். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்