சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குன்றுதொறு

kunrutoru

1
மலைகள்தோறும்
on all the mountains
ஒருசொல் hapax — appears once in the corpus

குன்றுதொறு ஆடலும் நின்றதன் பண்பே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குன்றுதொறு (kunrutoru), 'on all the mountains'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குன்றுதொறு. Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை