குயவரி
kuyavari · பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்
1
அரிவாளைப் போன்ற வளைந்த வரிகளையுடைய புலி
tiger with sickle–shaped stripes
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம்ஒருசொல் hapax — appears once in the corpus
குயவரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
குயவரி (kuyavari), பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை, ஆகுபெயருமாம், 'tiger with sickle–shaped stripes'. அகநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயவரி. Retrieved 26 Jul 2026.