சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குயிலும்

kuyilum · உம்மை எண்ணும்மை

1
குயிலும்
and the Asian koel bird
உம்மை எண்ணும்மை

கோங்கும் கொய் குழை உற்றன, குயிலும் தேம்பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும், Aka 355–1 – மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குயிலும் (kuyilum), உம்மை எண்ணும்மை, 'and the Asian koel bird'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குயிலும். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு