சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரலினர்

kuralinar · வினையாலணையும் பெயர்

1
குரலை உடையவர்கள்
those with voices
வினையாலணையும் பெயர்
ஒருசொல் hapax — appears once in the corpus

உரும் இடித்தன்ன குரலினர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரலினர் (kuralinar), வினையாலணையும் பெயர், 'those with voices'. திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரலினர். Retrieved 26 Jul 2026.
Browse திருமுருகாற்றுப்படை