சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரலின்

kuralin

1
குரலில்
with a voice
ஒருசொல் hapax — appears once in the corpus

பாலை அம் குரலின் நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரலின் (kuralin), 'with a voice'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரலின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்