சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குரவு

kuravu

1
குரவ மரம்
bottle flower tree, webera corymbosa
2
குரவ மர மலர்கள்
bottle tree flowers

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குரவு (kuravu), 'bottle flower tree, webera corymbosa'. அகநானூறு 1; நற்றிணை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குரவு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு