சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குராஅல்

kuraal · அளபெடை

1
கோட்டான்
owl
அளபெடை
2
புகர் நிறப் பசு
tawny colored cow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குராஅல் (kuraal), அளபெடை, 'owl'. புறநானூறு 2; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குராஅல். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு