சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குருந்தொடு

kuruntotu

1
குருந்த மலர்களுடன்
with wild orange flowers
2
குருந்த மரங்களுடன்
with wild orange flowers, citrus indica

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குருந்தொடு (kuruntotu), 'with wild orange flowers'. அகநானூறு 1; கலித்தொகை 1; குறுந்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குருந்தொடு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு