சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

அகநானூறு 133

45 words cited from this poem, ordered by line.

கண்ண
kanna · வரி 1
with eyes
குன்றி
kunri · வரி 1
kundri seed, Abrus precatoris
ஆக மேனி
aka meni · வரி 2
body
ஏற்றை
errai · வரி 2
Etrai, a small–region king under the Chera king
மோவாய்
movay · வரி 2
raised mouth
வெள்ளெலி
velleli · வரி 2
white rat
சிதர்ந்த
citarnta · வரி 3
scattered
செம்பரல்
cemparal · வரி 3
red pebbles
பூழி
puzhi · வரி 3
dust
முரம்பில்
murampil · வரி 3
in raised land
நன்களம்
nankalam · வரி 4
veriyattam ground
நன்னாள்
nannal · வரி 4
good day
வரிப்ப
varippa · வரி 4
going in rows
வேங்கை
venkai · வரி 4
Venkai Mountain
கல்லறை
kallarai · வரி 5
rocks, boulders
தலைமணந்த
talaimananta · வரி 5
with, having
பைம்புதல்
paimputal · வரி 5
green bushes
பஞ்சியின்
panciyin · வரி 6
like arrows
இதைய
itaiya · வரி 7
in the cleared land
கொல்லை
kollai · வரி 7
forest
கரி
kari · வரி 8
elephant
செம்மலொடு
cemmalotu · வரி 8
with wilted flowers
பரந்தன்ன
parantanna · வரி 8
like spreading
இல
ila · வரி 9
Silk Cotton Tree, Ceiba pentandra
கலுழ்
kaluzh · வரி 10
flowing
கான்யாற்று
kanyarru · வரி 10
of the forest river
சுமந்த
cumanta · வரி 10
carried, carrying, bearing
பூங்கலுழ்
punkaluzh · வரி 10
water mixed with flowers
உண்கும்
unkum · வரி 11
we will drink
தூவல்
tuval · வரி 11
water droplets
வல்லையோ
vallaiyo · வரி 12
do you have the strength, are you capable
கொன்
kon · வரி 13
fear
வினவினர்
vinavinar · வரி 13
he questioned
இதல்
ital · வரி 14
quail
ஒப்பின்
oppin · வரி 14
like
வெட்சி
vetci · வரி 14
vetchi flowers
குருந்தொடு
kuruntotu · வரி 15
with wild orange flowers
தாஅம்
taam · வரி 15
spreads
நயம்
nayam · வரி 15
righteousness, justice, fairness
புன
puna · வரி 15
of the forest
அத்தத்து
attattu · வரி 16
of the wasteland
மிளை
milai · வரி 16
Milai country
கறிக்கும்
karikkum · வரி 17
they eat
மரல்
maral · வரி 17
bowstring hemp, Sansevieria trifasciata
இரலைய
iralaiya · வரி 18
with the deer