சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறுகினள்

kurukinal · படர்க்கை ஒருமை வினைமுற்று

1
அணுகினாள்
she approached, she went close
படர்க்கை ஒருமை வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

தெருவில் தமியோன் கண்டே கூர் எயிற்று அரிவை குறுகினள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறுகினள் (kurukinal), படர்க்கை ஒருமை வினைமுற்று, 'she approached, she went close'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறுகினள். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு