சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறும்பியன்

kurumpiyan

1
அரணுடையவன், கோட்டையுடையவன்
king who owns forts
ஒருசொல் hapax — appears once in the corpus

மறங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறும்பியன் (kurumpiyan), 'king who owns forts'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறும்பியன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு