சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறும்பிற்கு

kurumpirku · ஐந்தாவதன்கண் நான்காவது மயங்கிற்று

1
எயினரது சிற்றூரிலிருந்து
from the forest village
ஐந்தாவதன்கண் நான்காவது மயங்கிற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில்லிடத் தொலைந்தோர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறும்பிற்கு (kurumpirku), ஐந்தாவதன்கண் நான்காவது மயங்கிற்று, 'from the forest village'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறும்பிற்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு