சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைபடா

kuraipata · ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1
அளவில் குறையாத
not reduced in quantity
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
2
உள்ளம் குறைபடாதபடி
not to be dissatisfied

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைபடா (kuraipata), ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், 'not reduced in quantity'. புறநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைபடா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு