சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குறைபடூஉம்

kuraipatuum · அளபெடை, பெயரெச்சம்

1
குறைக்கும்
gets reduced
அளபெடை, பெயரெச்சம்
2
பாழ்படும்
will be ruined

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குறைபடூஉம் (kuraipatuum), அளபெடை, பெயரெச்சம், 'gets reduced'. கலித்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குறைபடூஉம். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை