சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குலவரை

kulavarai

1
கூட்டமாக உள்ள மலைகள்
group of mountains

குல வரை சிலவே; குல வரை சிலவினும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குலவரை (kulavarai), 'group of mountains'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குலவரை. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்