சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குலை

kulai

1
வில்லை வளைத்துப் பிணிக்கும் நாணின் நிலை
tightness of bowstrings that keep the bow curved
2
கொத்து
cluster

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குலை (kulai), 'tightness of bowstrings that keep the bow curved'. பதிற்றுப்பத்து 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குலை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து