சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழலன்

kuzhalan

1
குழல் இசைக்கும் கோவலன்
cattle herder who plays a flute
2
குழல் இசைக்கும் முருகன்
Murukan who plays a flute

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழலன் (kuzhalan), 'cattle herder who plays a flute'. கலித்தொகை 1; திருமுருகாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழலன். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை