சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழிந்த

kuzhinta · பெயரெச்சம்

1
பள்ளமாகிய
became pits
பெயரெச்சம்
2
தோண்டிய
dug up

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழிந்த (kuzhinta), பெயரெச்சம், 'became pits'. அகநானூறு 1; புறநானூறு 1; மலைபடுகடாம் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழிந்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு