சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழீஇயிருந்தாங்கு

kuzhiiyiruntanku · தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை

1
கூடினாற்போல்
like how they gathered together
தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும்பல் கூளிச் சுற்றம் குழீஇயிருந்தாங்கு

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழீஇயிருந்தாங்கு (kuzhiiyiruntanku), தொழிற்பெயர் உவம உருபுடன் இடைக்குறையோடு புணர்ந்தது, ஆங்கு – உவம உருபு, அளபெடை, 'like how they gathered together'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழீஇயிருந்தாங்கு. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு