அகநானூறு 233
35 words cited from this poem, ordered by line.
அலமரல்
alamaral · வரி 1
roaming around
மல்கு
malku · வரி 1
abundant, full
வார
vara · வரி 1
dripping, flowing
அலர்முலை
alarmulai · வரி 2
large breasts
அழாஅல்
azhaal · வரி 2
do not cry
நனைய
nanaiya · வரி 2
becoming wet
கரி
kari · வரி 3
elephant
கவர்பு
kavarpu · வரி 3
surrounding
ஓடு
otu · வரி 4
running
ஓடுமழை
otumazhai · வரி 4
clouds that move away rapidly
துறந்தென
turantena · வரி 4
since they abandoned, since they left
உயங்கும்
uyankum · வரி 5
saddened
குதிரை
kutirai · வரி 6
Kuthirai Mountain
மாறா
mara · வரி 6
without stopping
மைந்தின்
maintin · வரி 6
with strength
துறக்கம்
turakkam · வரி 7
upper world
தொய்யா
toyya · வரி 7
not resting, not stopping
உதியஞ்சேரல்
utiyanceral · வரி 8
Chera king Uthiyancheralathan
பேணிய
peniya · வரி 8
protected
முதியர்
mutiyar · வரி 8
ancestors
கொடுத்த
kotutta · வரி 9
given, gave
பெருஞ்சோறு
peruncoru · வரி 9
abundant rice
இருந்தாங்கு
iruntanku · வரி 10
like they were
குழீஇ
kuzhii · வரி 10
gathering, gathered
குழீஇயிருந்தாங்கு
kuzhiiyiruntanku · வரி 10
like how they gathered together
கூளி
kuli · வரி 10
ghoul
சுற்றம்
curram · வரி 10
relatives, family members
குன்றுதலை
kunrutalai · வரி 11
in the mountains
குறியவும்
kuriyavum · வரி 11
and short
தலைமணந்த
talaimananta · வரி 11
with, having
அகன்றனராயினும்
akanranarayinum · வரி 12
even though he has left
மடங்கா
matanka · வரி 13
not losing
மயக்குறாஅ
mayakkuraa · வரி 13
confused
நீடல்
nital · வரி 14
delaying
ஐங்கூந்தல்
ainkuntal · வரி 15
five part braid