சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழைத்து

kuzhaittu · வினையெச்சம்

1
தளிர்த்து
to sprout
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நுனை குழைத்து அலமரும் நொச்சி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழைத்து (kuzhaittu), வினையெச்சம், 'to sprout'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழைத்து. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு