சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழையின்

kuzhaiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
காதணியைப் போல்
like earrings
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த கடி மலர்ப் பிண்டி

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழையின் (kuzhaiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like earrings'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழையின். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்