சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குழையும்

kuzhaiyum · உம்மை எண்ணும்மை

1
காதணியும்
and earrings
உம்மை எண்ணும்மை

வடிவு ஆர் குழையும் இழையும்

2
குழையும்
softening
3
நுடங்கும்
humbling

கூனி குழையும் குழைவு காண்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குழையும் (kuzhaiyum), உம்மை எண்ணும்மை, 'and earrings'. கலித்தொகை 2. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குழையும். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை