சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

குவைஇய

kuvaiiya · பெயரெச்சம், அளபெடை

1
குவிக்கப்பட்ட
what is heaped
பெயரெச்சம், அளபெடை
2
திரட்சியுடைய
thick, rounded

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

குவைஇய (kuvaiiya), பெயரெச்சம், அளபெடை, 'what is heaped'. அகநானூறு 1; பொருநராற்றுப்படை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. குவைஇய. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு