சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூஉ

kuu · தொழிற்பெயர், அளபெடை

1
ஒலி எழுப்புதல்
screaming
தொழிற்பெயர், அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

தமர்க் காணாமை மீட்சியும், கூஉக் கூஉ மேவும் மடமைத்தே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூஉ (kuu), தொழிற்பெயர், அளபெடை, 'screaming'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூஉ. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்