சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடற்கும்

kutarkum · வேற்றுமை மயக்கம்

1
கூடலின்கண், மதுரையின்கண்
in Koodal city, in Madurai city
வேற்றுமை மயக்கம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தேர்க் கொடித் தேரான் கூடற்கும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடற்கும் (kutarkum), வேற்றுமை மயக்கம், 'in Koodal city, in Madurai city'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடற்கும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்