சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடலும்

kutalum

1
இணைந்ததையும்
the union

கூடலும் உள்ளார் கொல்

2
மதுரையில் உள்ளவர்களும்
those in Madurai

கூடலும் முற்றின்று வையைத் துறை

3
மதுரை நகரிலும்
in Madurai city

சேய் மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றம் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடலும் (kutalum), 'the union'. பரிபாடல் திரட்டு 2; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடலும். Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல் திரட்டு