சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

கூடலொடு

kutalotu

1
கூடலுடன், மதுரையுடன்
with Koodal city, with Madurai city
ஒருசொல் hapax — appears once in the corpus

பாடல் சான்று பல் புகழ் முற்றிய கூடலொடு பரங்குன்றின் இடை

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

கூடலொடு (kutalotu), 'with Koodal city, with Madurai city'. பரிபாடல் 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. கூடலொடு. Retrieved 26 Jul 2026.
Browse பரிபாடல்